‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தருக்கு இறுதி அஞ்சலி- சினிமா பகுதியில் நேரடி ஔிபரப்பு

http://www.dinamalar.com/#lplayer

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார்.
இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை,
ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், வயோதிக பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
திடீரென, சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிக்கலான நிலையை அடைந்தார். டாக்டர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில்,
சிகிச்சைப் பலனின்றி, நேற்று இரவு காலமானார்.

Advertisements

About rlcppl
RLCPPL - Offering detailed information related to Solar Plants in India, New Energy Projects,Solar Thermal Water Heating Systems,Solar Power projects under JNNSM, JNNSM solar plants, PV Power plants in India, Investment in Solar Projects, Investment in Solar power in India, Upcoming solar power plants in India, National Solar Mission power plants, National Solar Mission projects, Solar Plants in Tamilnadu, PV Plants in Tamilnadu, Solar PV Plants in Tamilnadu, Investment Opportunities in Solar India, Solar Opportunities in India, Solar Thermal Water Heating Systems.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: